::படித்ததில் பாதித்தவை::

படித்ததில் பாதித்தவை 1: ‘கவனமாகக் காலை வையுங்கள். கண்ணி வெடிகள் இருக்கலாம்’ என்ற வாசகம் ஈழ மக்கள் வாழ்க்கையில் இயல்பானது. ‘பாதங்களைப் பார்த்து வையுங்கள்… பிணங்கள் தட்டுப்படலாம்’... Read More